ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!
எமது சங்கத்தின் மொன்றியல் பிரதேசத்தின் இணைப்பாளரான திருமதி செல்வதி சிறிகணேசர், உறுப்பினரான திருமதி றஞ்சிதசோதி ஜெகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் உறுப்பினரான திரு.சங்கரப்பிள்ளை…
எமது சங்கத்தின் மொன்றியல் பிரதேசத்தின் இணைப்பாளரான திருமதி செல்வதி சிறிகணேசர், உறுப்பினரான திருமதி றஞ்சிதசோதி ஜெகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் உறுப்பினரான திரு.சங்கரப்பிள்ளை…
எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.சுதாகரன் அவர்களின் அன்புத் தந்தையாரும் உறுப்பினரான திருமதி சறோஜினிதேவி பரமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரனும் முன்னாள் பொருளாளர் திரு.ஆறுமுகம்…
ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன் கோயிலின் ஆதீனகர்த்தாவாகிய முருகேசு சுந்தரலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின்…
காரைநகர் இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்றத்தின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 20-01-2022; வியாழக்கிழமை சிறப்பாக…
யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவராகப் பணியாற்றி வருகின்ற செல்வி சுமத்திராதேவி இராசசிங்கம் அவர்கள் இன்று 25-01-2022 அகவை அறுபதை அடைந்துள்ள…
தான் பிறந்த மண்ணின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்துப் பயன்படுத்தி வருவதன் மூலம் காரை.மண்ணை பெருமைப்படுத்தி வருபவர் “காரையூர்க் கவிஞர்” வடிவழகையன்…
காரை.இந்துவால் வெளியிடப்பெற்று வருகின்ற “சயம்பு” சஞ்சிகைகளை இவ்விணையம் ஊடாக எடுத்துவரப்படும் வரிசையில் 1956ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற சஞ்சிகையின் PDF வடிவம் தற்போது எடுத்துவரப்பட்டுள்ளது….
மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல விருதுகளைப் பெற்றவரும், இலங்கை அரசாங்கத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய மண்டல விருதினைப் பெற்ற பெருமைக்குரியவரும்,…
அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள் அனைவருக்கும்…
சமூக அக்கறைகொண்டு பல்வேறு சமூக உதவித் திட்டங்களையும் மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுத்து மக்களின் பாராட்டினைப் பெற்ற சிறந்த சமூகச் செயற்பாட்டாளராக…
கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் ஆகியன சார்ந்து மக்கள் பணியாற்றி மறைந்த காரை.இந்துவின் பழைய மாணவனான அமரர் கலாநிதி ஜோன்…
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் அவரால் எழுதப்பட்டடு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலின் வெளியீடும்…
முதற்கட்டத்தில் நாடு முழுவதிலும்; உள்ள 1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டிருந்தது. தேசியப் பாடசாலையாக இயங்குவதற்கு…
காரைநகர் இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள நடராசா ஞாபகார்த்த மண்டபம் காரைநகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது எனலாம். கல்லூரிச் சமூகத்தினது மட்டுமல்லாது காரைநகர்ச் சமூகத்தினது…
கனடா பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும், தமிழுலகு போற்றும் புகழ்பூத்த தமிழறிஞர் பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் புதல்வனுமாகிய சிவானந்தநாதன் தம்பதியினரின் புதல்வனான திரு.மயூரன் அவர்களும்…
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான யோகா ரீச்சர் என அழைக்கப்படும் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும், அவரால் அவ்வப்போது எழுதப்பட்டு…
அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அனுசரணையாளர்கள், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அனைவருக்கும்…
காரைநகர் இந்துக் கல்லூரியின் 2019ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசில் தினம் 2020ஆம் ஆண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாயினும் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த…
2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் வணிகமும், கணக்கீடும்(Business & Accounting) பாடத்தில் காரை.இந்துவிலிருந்து தோற்றிய அனைத்து 14 மாணவர்களும் 100%…
பல நல் மாணாக்கர்களை உருவாக்கிய தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான அமரர் சி.குமாரவேலு அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவின் தொழிலதிபரும் அன்னாரிடம் பயின்ற பழைய…