திறன் வகுப்பறைக் (Smart Classrooms) கட்டிட நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு சாந்தி பூசை செய்யப்பட்டது.
காரை.இந்துவில் இரண்டு திறன் வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன்…