காரை.இந்துவின் முன்னைநாள் அதிபர் கலாநிதி.காரை. சுந்தரம்பிள்ளையின் நினைவேந்தலும் மாதவி சிவசீலனின் ‘இமைப்பொழுது’ கவிதை நூல் வெளியீடும் லண்டனில் நடைபெறவுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பூத்த எழுத்தாளராக விளங்கியவருமாகிய காரை மண்ணின் மைந்தன் கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை அவர்களின்…