காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு
கனடா ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும் அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! காரைநகர் இந்துக் கல்லூரியின்…