கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத்…