கல்லூரியில் விஞ்ஞான ஆயுவுகூட உதவியாளராகப் பணியாற்றி இளைப்பாறும் திரு.தம்பையா பரமசாமி அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூட உதவியாளராகப் பணியாற்றி இளைப்பாறிய திரு.தம்பையா பரமசாமி அவர்களின் சேவையைப் பாராட்டி கல்லூரியில் சேவைநலன்…