காரை.இந்துவின் நடைமுறைச் செலவீனங்கள், கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் ஆகியனவற்றிற்கு மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் அதன் கனடாக் கிளையிடம் உதவி கோரி அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் அண்மையில் கூடிய கனடாக்…