காரை.இந்துவிலிருந்து மேலும் ஒரு மாணவிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு நiடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டமை குறித்த செய்தி முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள்…