“நாட்டுக்கு பெறுமதியான நூலொன்று” (“A Book Worth a Country”)எழுதும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய காரை.இந்துவின் மாணவர்களிற்கு பாராட்டுச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொறோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்தவாறே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களின் முயற்சி பாராட்டிற்குரியதாகும். இவர்களின் விடுமுறையினை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு…