யாழ்.பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வினைப் பெற்ற காரை.இந்துவின் புதல்வன் கலாநிதி ரமணன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையின் பேராசிரியர்களாகப் பதவி உயர்வினைப் பெற்ற இரண்டு சிரேஸ்ட விரிவுரையாளர்களுள் காரை.இந்து அன்னையின் மகிமைசால் புதல்வன் கலாநிதி…