காலை உணவின்றி பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு பொறியியலாளர் பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்களது உதவியுடன் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
சில மாணவர்கள் காலை உணவு உண்ணாது பாடசாலைக்கு வந்து கற்றலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டது. பாடசாலை முடியும் வரைக்குமுள்ள பிற்பகல் 1.30மணி வரைக்கும்…