தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுசரணையில் நிறுவுனர் சயம்புவின் சிலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்வின்போது சேதமாக்கப்பட்டிருந்த சயம்பு சிலை மீளப் புனரமைக்கப்பட்டிருந்ததாயினும் அது சேதமடைந்திருப்பதுடன் இச்சிலையின் முகத்தோற்றம் திருப்தி அளிப்பதாகவில்லை என்ற விமர்சனமும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது….