எதிர்வரும் 08-06-2024 சனிக்கிழமை நடைபெறவருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் புதிய நிர்வாக சபையினைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு நிர்வாகம் அறியத்தருவதுடன் இதனால் உறுப்பினர்களுக்கு அசௌகரியம் ஏதாவது ஏற்பட்டிருப்பின் வருந்துகின்றது.
மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் திகதி, இடம் என்பன குறித்த விபரம் விரைவில் இவ்விணையம் ஊடாக அறியத்தரப்படும் .
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”