இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்து ஒத்திவைக்கப்பட்டிருந்த பழையமாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் யூன் 22 சனிக்கிழமை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக நிர்வாகம் உறுப்பினர்களுக்கு அறியத்தருகின்றது.துக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் யூன் 22 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் யூன் 22 சனிக்கிழமை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக நிர்வாகம் உறுப்பினர்களுக்கு அறியத்தருகின்றது.
நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களை எதிர்வரும் 20-06-2024 வியாழக்கிழமைக்கு முன்பாக தேர்தல் அலுவலர் கணேசபிள்ளை சோமசுந்தரத்துக்கு அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
நிகழ்ச்சி நிரலுடனான கூட்ட அறிவித்தலை கீழே பார்வையிடலாம்:
பொதுக்கூட்ட அறிவித்தலைத் தொடர்ந்து நிர்வாக சபைத் தேர்தல் விதிமுறைகளையும் அதனை அடுத்து தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளமுடியும்.
http://www.karaihinducanada.com/wp-content/uploads/2024/05/Application-Form-2024-Updated.pdf
No Responses to “ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் யூன் 22 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.”