தீவகக் கல்வி வலயத்தில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு கணித வினாடி வினாப் போட்டி முடிவுகள் தீவகக் கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் கலாநித ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 6ஆம், 8ஆம், 11ஆம் வகுப்பு மாணவர்கள் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
போட்டியில் முதல் 5 இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகள்!
கிடைக்கப் பெற்ற முடிவுகளின் விபரம் பின்வருமாறு:
இல. | முழுப்பெயர் | வகுப்பு | இடம் |
1. | விஜயகுமார் கஜந்தினி | 6 | 2 |
2. | சுதாகரன் சுகிர்தன் | 6 | 4 |
3. | அமுதசிங்கம் பிரணவரூபன் | 8 | 2 |
4. | தியாகராசா பார்த்தீபன் | 11 | 3 |
5. | யோகநாதன் டர்மிதா | 11 | 5 |
No Responses to “தீவகக் கல்வி வலய கணித வினாடி வினாப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன”