எமது சங்கத்தின் உறுப்பினரான மருத்துவகலாநிதி இராமலிங்கம் செல்வராஜா(OHIO, U.S.A) அவர்களின் அன்புத் தாயரும், உறுப்பினர் மருத்துவகலாநிதி சறோ செல்வராஜாவின் அன்பு மாமியாரும் ஆகிய திருமதி இராமலிங்கம் பாக்கியம் 09-05-2019 வியாழக்கிழமை அன்று அன்னாரது வதிவிடமான கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தமது 94வது வயதில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
யா/காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”