காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்தவரும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் முன்னாள் ஊழியரும் கனடாவில் வாழ்ந்து வந்த எமது கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் கல்லூரி உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆர்வமுள்ள உறுப்பினரும் ஆகிய திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05.08.2014) அன்று மாலை ரொரன்ரோவில் இறைவனடி சேர்ந்த செய்தியை ஆழந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
தகவல்:
மனோகரன்(மகன்) (416)820-2100
மனோராகவன் (சூரி,மகன்) (647)299-7855
மனோகாந்தன் (மகன்) (416)832-1340
சுப்பிரமணியபிள்ளை (மருமகன்) (647)802-7282
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்”