பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட சிறுவர் தினமும் உலக உளநல தினமும்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் வழிகாட்டலும் ஆலோசனையும் அலகினால் சிறுவர் தினமும் உலக உள நல தினமும் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 01.10.2014 பதன்கிழமை அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
‘நேர்மனப்பாங்குடன் சிந்திப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் குடும்ப உளநல துணை இயக்குனா அருட்தந்தை S.J ராஐநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர் உளநலம் பற்றியும் தன்னம்பிக்கை பற்றியும்; உரையாற்றினார்.
புhடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் உலக உளநல நாள் பற்றி கருத்துரையாற்றினார்கள்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட சிறுவர் தினமும் உலக உளநல தினமும்”