காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் “இன்னிசை முழக்கம்” என்ற மகுடத்தின் கீழான இசை நிகழ்வு சென்ற மே மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடைபெற்றிருந்தது. அரங்கம் நிறைந்திருந்த இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்ற அற்புதமான இவ் இசை நிகழ்வின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்:
காணொளிப் பதிவு உதவி: K.K.Electronics
No Responses to “‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் “இன்னிசை முழக்கம்” காணொளிப் பதிவு”