திக்கரை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வசித்துவந்தவரும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையும் பழைய மாணவியுமாகிய திருமதி விஜயலட்சுமி றஞ்சிதன் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”