சடையாளி, காரைநகரை பிறப்பிடமாகவும் ஆலடி, காரைநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்து பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரும், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராக பதவி வகித்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருவதுடன், கல்லூரியின் இசைத்துறைச் சாதனையாளர்களிற்கு உதவி ஊக்குவித்து வருகின்றவருமான திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களின் அன்பு சிறிய தாயாரும், கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி அவர்கள் 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”