அமரத்துவம் அடைந்த ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணிகளிற்கு உதவி ஆதரவளித்து வந்த உறுப்பினருமான பொன்னம்பலம் தம்பிப்பிள்ளை அவர்களின் மருமகனும் (அக்கா மகன்) சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான மரபுக் கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்கள், தனது அன்பு மாமாவிற்கு கவிதை வடித்து அஞ்சலியை செலுத்தியுள்ளார். ஓலி வடிவில் உள்ள நந்திவர்மனது கவிதாஞ்சலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எழுத்து வடிவிலான கவிதாஞ்சலியை கீழே பார்வையிடலாம்:
No Responses to “ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களது மறைவிற்கு மரபுக் கவிஞர் நந்திவர்மன் அனுப்பி வைத்துள்ள கவிதாஞ்சலியின் ஒலி வடிவம்.”