க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்களிற்கு மாதிரிப் பரீட்சை நடாத்துதல், விஞ்ஞான மாணவர்களின் கண்டு பிடிப்பு இயந்திரத்தின் உருவாக்க செலவு, மலசல கூட சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு ரூ70000(எழுபதினாயிரம்) ரூபா சென்ற நொவம்பர் மாதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இறுதிப்பரீட்சைக்கு குறிகிய காலமிருந்தபடியினால் மாதிரிப் பரீட்சையினை நடாத்தமுடியவில்லை எனதெரியப்படுத்தப்பட்டது. எனவே இத்தொகையினை வேறு உடனடித்தேவைகளிற்கு பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை எம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட தாய்ச் சங்க நிர்வாகம் உடனடி தேவைகளிற்கு அத்தொகையினை பயன்படுத்தியது.
அவற்றின் செலவு விபர அறிக்கையினை தாய்ச் சங்க நிர்வாகம் எமக்கு மார்ச் மாதத்தில் அனுப்பி வைத்திருந்தது.
தாய்ச்சங்க நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட செலவு விபரம் அறிக்கையினை இங்கே பார்வையிடலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அனுப்பி வைத்த நிதிக்கான செலவு விபர அறிக்கை”