காரைநகர் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 63 முதல் இடங்கள் உட்பட 124 இடங்களைப் பெற்று காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) முன்னணி வகிக்கின்றது.
காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வலய மட்டப்போட்டிக்கு தெரிவாகி உள்ள 274 போட்டியாளர்களில் 124 போட்டியாளர்கள் தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரை இந்துக் கல்லூரி) இருந்து தெரிவாகி காரைநகர் பாடசாலைகளிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதன்நிலை வகிக்கின்றது.
தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து (காரைநகர் இந்துக் கல்லூரி) வலயமட்டப் போட்டிக்கு தெரிவானோர விபரத்தை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்”