மருதடி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து ஸ்காபுரோ, கனடாவில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை அவர்களின் அன்புத் தாயாரும் எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்; தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம.;
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”