மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்
தோற்றம் : 02.10.1926 மறைவு : 27.08.2021
மருதடி, காரைநகரை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ஸ்காபுரோ, கனடாவில் கடந்த 31 வருடங்களாக வாழ்ந்தவருமான திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27ம் திகதி ஆவணித் திங்கள் (27.08.2021) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காரைநகர் பாலாவோடையை சேர்ந்த காலஞ்சென்ற இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரத்தின்(A.V.Somasunderam) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கன்), சரோஜினிதேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரி தம்பிமுத்து, காலஞ்சென்றவர்களான லட்சுமணன், நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுனில், கவஸ்கார், லாவனியா, சயந்தன், தக்சா, கஜன், தர்சினி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ராயன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் காலை 8.00 மணியிலிருந்து 9.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் காலை 9.30 மணியிலிருந்து 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 12492 Woodbine Avenue, Gromley ON, L0U 1G0 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Crematorium இற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 11:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Kanesh
Somasunderam Kaneshapillai
4169189868
11 McClure Crescent
Scarborough, Ontario
M1B 1J5
தொடர்புகளுக்கு:
கணேசபிள்ளை (மகன், கனடா) +14169189868
ஸ்கந்தராசா (மகன், கனடா) +16472214721
சரோஜினிதேவி (மகள், லண்டன்) +447961269208
No Responses to “மரண அறிவித்தல் – திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்”