கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா
வருடாந்த பொதுக் கூட்டம்
இடம்: Scarborough Civic Centre 150Borough Drive M1P 4N7
காலம்: 20-04-2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00மணி
தலைமை: திரு.சி.தம்பிராசா (தலைவர் பழைய மாணவர் சங்கம்-கனடா)
நிகழ்ச்சி நிரல்
1)கடவுள் வணக்கம் அகவணக்கம்
2)கல்லூரி பண் இசைத்தல்
3)தலைவர் முன்னுரை
4)சென்ற பொதுக் கூட்ட அறிக்கை வாசித்தல் – செயலாளர்
5)செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6)வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் – பொருளாளர்
7)தற்போதய நிர்வாகம் ஆறு மாதமாகிய குறுகிய காலத்திற்கே பதவியிலிருந்து வருகிறது.இதனால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை பூர்த்தி செய்து அல்லது ஒழுங்கமைத்து ஸ்திரமான நிலையினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் பதவிக் காலத்தினை ஏப்பிரல் 2014 வரை நீடிப்பதற்கு அங்கீகாரம் பெறுவதற்கான பிரேரணை சமர்ப்பித்தல்.
நிர்வாகத்திலிருந்து விலகுவதற்கு அல்லது இணைவதற்கு அங்கத்தவர்கள் எவராவது விரும்புமிடத்து அது குறித்து தீhமானித்தல்.
8)அங்கத்தவர்களின் பிரேரணைகள்
1)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
2)வேறு பிரேரணைகள்
9)காரை இந்துவின் 125வது ஆண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்தல்
10)வேறு விடயங்கள்
11)அங்கத்தவர் கருத்துரைகள்
12)தலைவர் நிறைவுரை
13)நன்றியுரை
முக்கிய குறிப்பு:17-04-2013ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் யாப்பிற்கான திருத்த பிரேரணைகளும் வேறு பிரேரணைகளும் மட்டுமே பொதுச் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும்
தபால் விலாசம்:59,Conn Smythe Drive ,Scarborough. ON.M1J 3P6
மின்அஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
சங்கத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கையையும், வரவு-செலவு அறிக்கையையும் மேலே உள்ள Menu இல் Reports என்ற பக்கத்தில் http://www.karaihinducanada.com/reports.php என்பதைக் click செய்வதன் மூலம் பார்வையிடலாம்.
அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்க வேண்டுகின்றோம்.
சி;தம்பிராசா416-4386735
கனக.சிவகுமாரன் 647-7662522
ஆ.சொதிநாதன் 647- 838 9323
No Responses to “காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா வருடாந்த பொதுக் கூட்ட அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்”