இடம்: யாழ் கூட்டுறவு இல்ல மண்டபம், மிசிசாகா
(2584 Rugbby Road, Mississauga)
காலம்: 08-05-2015 வெள்ளி மாலை 6:30 மணி
அன்பர்கள் அனைவரையும் குருக்கள் ஐயாவின் அஞ்சலி வழிபாட்டில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
(குறிப்பு: திருவாசகம், மற்றும் தோத்திரத் திரட்டுகளைக்
கொண்டு வாருங்கள். இரவு உணவு வழங்கப் பெறும்
திரு. தி. விசுவலிங்கம்(தலைவர்) திருமதி தி. அநிதா(செயலாளர்)
தொடர்புகளுக்கு: 905-566-4822
முழுமையான அறிவித்தலை கீழே காணலாம்.
No Responses to “சிவத்தமிழ் வித்தகர்மூதறிஞர், தத்துவக் கலாநிதி, பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்மசாந்தி அஞ்சலி வழிபாடு”