மரண அறிவித்தல்
திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன்
(தவிசாளர், பிரதேச சபை, காரைநகர் – ஓய்வுநிலை தபாலதிபர்)
தோற்றம்: 20-02-1942 மறைவு: 21-10-2021
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், மாப்பாணவூரியை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி விஜயதர்மா(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்), சொர்ணம்மா சங்கரப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற கனகசபை, சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அபிராமிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குமரேஸ்வரதாசன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர், பிரித்தானியா), Dr.சுவர்ணலலிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபா(Finance- Equitable Life, Canada), Dr.கிருபா(கிளிநொச்சி- பொது வைத்தியசாலை), செந்தூர்க்குமரன்(மென் பொருள் பொறியியலாளர், ஐக்கிய அமெரிக்கா), Dr.செந்தூர்வாசன்(ஹொரண தளவைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. தம்பிராசா ரவிச்சந்திரன்(கனடா), Dr.டிலினி காஞ்சனா(ஐக்கிய அமெரிக்கா), Dr.ரிறானி பிரியதர்ஷினி(பாணந்துறை தளவைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுவேதன்(கனடா), ஹரிணி சஞ்சனா(ஐக்கிய அமெரிக்கா), புவனி சஷ்மித்தா(ஐக்கிய அமெரிக்கா), நத்தாஷா வாசனி, பிரார்த்தனா வாசனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr.மார்க் ஹெண்டலகே(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கலாதேவி, சபாபதிப்பிள்ளை, தெய்வநாயகி, நளாயினிதேவி, சாம்பவமூர்த்தி, கந்தையாபிள்ளை(அமுதா ஜூவலரி), தனலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை காரைநகர் மாப்பாணவூரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அபிராமிப்பிள்ளை (மனைவி) – +94772621385
செந்தூர் (மகன்) – +15127017889
பிரபா (மகள்) – +15198855364
வாசன் (மகன்) – +94772914842
No Responses to “மரண அறிவித்தல், திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன், தவிசாளர், காரைநகர் பிரதேச சபை – ஓய்வுநிலை தபாலதிபர்”