நாளைய தினம் 18-12-2021 சனிக்கிழமை கனேடியநேரம் முற்பகல் 9.00மணிக்கு இணைய வழி ஊடாக நடாத்த ஏற்பாடாகியிருந்த, காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளரான அமரர் மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் 31வது நாள் நினைவு வணக்கக் கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். இது தொடர்பில் தங்களிற்கு ஏதும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பின் வருந்துகின்றோம்.
நிர்வாகம்
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “அமரர் மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் 31வது நாள் நினைவு வணக்கக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்த அறிவித்தல்.”