பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பாடசாலைகளை அமைத்தும், சைவ ஆசிரியர்களை உருவாக்கியும் சைவ சமயத்தின் காவலராக அயராமல் அரும்பணியாற்றிய எமது காரைநகர் ஆசான் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “ என்ற நூல் வெளியீட்டு விழா கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் சனிக்கிழமை(25.07.2015 அன்று பி.ப 2:00 மணிக்கு Scarborough Civic Centre இல் நடைபெற உள்ளது.
இவ்விழாவின் நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.
No Responses to ““சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” அவர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்”