எமது நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பதினோராவது ஆண்டு கலைவிழாவான ‘காரை தென்றல் – 2015’ சுவிஸ் காரை குடும்ப உறுப்பினர்களின் உன்னதமான பேராதரவுடன் நடைபெற உள்ளது.
காலம்: செப்டம்பர் 13, 2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணி
இடம்: Kirchgemeindehaus, Pfarrhausstrasse 2, 8424 Embrach
முழுமையான அறிவித்தலை கீழே காணலாம்.
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் காரை தென்றல் – 2015”