கனடா காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) புதிய நிர்வாகசபை 11-10-2015 திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
கனடா – காரை கலாச்சார மன்ற யாப்பு இலக்கம் 2015-003 (மீளமைக்கப்பட்டது) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிரசன்னமாயிருந்த 2/3 பெரும்பான்மையான அங்கத்தவர்களால் நிறைவேற்றப்பட்டது. புதிய தலைவர் தமது உரையில் பழைய நிர்வாகசபையின் சேவைகளைப் பாராட்டியதுடன் மன்றத்தின் நற்பணிகளை புதிய நிர்வாகசபை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.
கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாகசபை 2015-2016
தலைவர் :
திரு. இராசதுரை இரவீந்திரன்
உபதலைவர் :
திரு. கனகசபை குமரேசன்
செயலாளர் :
திரு. பாலசுப்பிரமணியம் கணேசன்(பாலன்)
உபசெயலாளர் :
திரு. தவராஜா சங்கரப்பிள்ளை
பொருளாளர் :
திரு. தர்மலிங்கம் பரமசிவம்(துரை)
உபபொருளாளர் :
திருமதி. மலர் குழந்தைவேலு
நிர்வாக சபை உறுப்பினர்கள் :
திரு. பேரின்பராஜா திருநாவுக்கரசு
திரு. நடனசபேசன் பொன்னம்பலம்(ரூபன்)
திரு. மயூரன் வேலாயுதம்பிள்ளை
திரு. அரி மனோகரன்
திரு. உருத்திரலிங்கம் தம்பையா
திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள்:
திரு. சிவராஜா மயில்வாகனம்
திரு. திருக்குமரன் கணேசன்
திரு. அம்பலவாணர் கந்தப்பு
கணக்காய்வாளர் :
திரு. திருவாதர் தர்மராஜா
இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர்:
திரு. குலசேகரம் விமலராசா
No Responses to “கனடா காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) ) புதிய நிர்வாகசபை”