பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குரிய செயற்பாட்டு அறிக்கை சென்ற 3-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றிருந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இவ் அறிக்கையினை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
http://www.karaihinducanada.com/wp-content/uploads/2022/07/Annual-Reports-2019-2020-and-2021.pdf
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் மூன்று ஆண்டுகளுக்குரிய செயற்பாட்டு அறிக்கை.”