சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள் மூன்றாவது ஆண்டாக தயாரித்த நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக இடம்பெறவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
24.12.2015 வியாழக்கிழமை காலை 11.00 மணி ஆரம்பமாகும் விழாவிற்கு கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய மாணாக்கர் தமது பாடசாலை சீருடையில் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை கட்டுரைப் போட்டி-2015
கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் மூன்று பிரிவிலும் கலந்துகொண்டு வெற்றியீட்டியர்களது விபரங்களைப் போட்டியாளர்களுக்கும் காரை மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அ,ஆ,இ பிரிவில் வெற்றியீட்டியவர்களின் விபரங்கள்.
பிரிவு அ -2015
இல சுட்டெண் பெயர் பாடசாலை புள்ளி நிலை
01 022 கிருபாலினிசோமந்தரக்குரு யா/யாழ்ற்ரன் கல்லூரி 80 01முதலாமிடம்
02 004 மகேஸ்வரன்
யானி யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 75
02 இரண்டாமிடம்
03 034 சிவராஜினி
பாலேந்திரா யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 73
03 மூன்றாமிடம்
04 033 க.பகிரதன் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 72
04 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
05 026 அமிர்தா ஆனந்தராசா யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 70 05 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
06 011 சி.திலக்சி யா/யாழ்ற்ரன் கல்லூரி 68 06 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
07 003 சண்முகசுந்தரம்
கஸ்தூரி யா/யாழ்ற்ரன் கல்லூரி 65 07 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
08 015 அற்புதராஜா
அனுரேகா யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் 63 08 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
09 010 தர்மசீலன்
றாஜினி யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 62 09 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
10 001 லிங்கேஸ்வரர்
அபிராமி யா/யாழ்ற்ரன் கல்லூரி 60 10 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
11 012 ரமேஸ்
சயுவண்னன் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 60 10 திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
பிரிவு ஆ -2015
இல சுட்டெண் பெயர் பாடசாலை நிலை
01 053 யோகேஸ்வரன் கோபிகா யா/யாழ்ற்ரன் கல்லூரி முதலாமிடம்
02 057 துவாரகா பரமேஸ்வரன் யா/யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாமிடம்
03 059 மகேந்திரன் லயவாணி யா/யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்
04 066 சிந்துஜா
பரமேஸ்வரன் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
05 073 தே.ரொபின்சியா யா/யாழ்ற்ரன் கல்லூரி திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
06 074 கிர்சிகா
மோகநாதன் யா/யாழ்ற்ரன் கல்லூரி திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
07 077 சிவப்பிரியா
ஸ்ரீமகேஸ்வரலிங்கம் யா/யாழ்ற்ரன் கல்லூரி திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
08 078 சரவணபவானந்தசர்மா
பிரசன்னசர்மா யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
09 079 ரோகினி
சண்முகரத்தினம் யா/யாழ்ற்ரன் கல்லூரி திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
10 080 S.கஜந்தன் யா/யாழ்ற்ரன் கல்லூரி திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
11 082 கிருத்திகா
இராசலிங்கம் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் திறமைச் தேர்ச்சி சான்றிதழ்
பிரிவு இ-2015
இல சுட்டெண் பெயர் பாடசாலை புள்ளிகள் நிலை
01 104 ஜெயபாலசிங்கம்
நிசாந்தன் கொழும்பு
இந்துக்கல்லூரி 81.5 01காரை இளவறிஞர் விருது – 2015
02 117 தீபிகா
நவரத்தினம் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 78 காரை இளஞ்சுடர் விருது – 2015
03 112 நவநிலா
மகாதேவன் யா/யாழ்ற்ரன் கல்லூரி 73.5 03 காரைத் தென்றல் விருது – 2015
04 113 பிரசாளினி
சிவசுப்பிரமணியம் யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 72 04
திறமைத் தேர்ச்சி சான்றிதழ்
05 101 அம்பலவாணர்
சசிகலா யா/யாழ்ற்ரன் கல்லூரி 71.5 05 திறமைத் தேர்ச்சி சான்றிதழ்
06 118 டிலானி
கார்த்திகேசு யா/கலாநிதிஆ .
தியாகராசாமத்திய மகாவித்தியாலம் 70.5 06 திறமைத் தேர்ச்சி சான்றிதழ்
07 110 கோபிதா
குகநேசன் யா/யாழ்ற்ரன் கல்லூரி 70 07 திறமைத் தேர்ச்சி சான்றிதழ்
08 102 அம்பலவாணர் பிருந்தா யா/யாழ்ற்ரன் கல்லூரி 60 08 திறமைத் தேர்ச்சி சான்றிதழ்
வெற்றியாளர்களுக்கு அகமகிழந்த பாராட்டுதல்களையும் ஏனையோர்க்கு அடுத்தவருடப் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:- பிரிவு ஆ புள்ளிகள் வெகு விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசில்கள் உண்டு.
மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
ஆளுயர்வே ஊருயர்வு
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை,
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி-2015 பரீட்சை முடிவுகள்”