இடம் – ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்
காலம் – 24.12.2015 வியாழக்கிழமை காலை 11.00 மணி ஆரம்பமாகும்
தலைவர் – திரு.ப.விக்கினேஸ்வரன்
(காரை அபிவிருத்திச்சபை தலைவர்)
பிரதம விருந்தினர்கள்
திரு.வேலுப்பிள்ளை தருமரத்தினமும் பாரியாரும்
(வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி,
பேரவை உறுப்பினர் யாழ் பல்கலைக்கழகம்)
போராசிரியை நாச்சியார் செல்வநாயகம்
(முதுநிலை விரிவுரையாளர்; இந்து நாகரிகத்துறை,
தலைவர், நுண்கலைத்துறை யாழ் பல்கலைக்கழகம்)
தெய்வீகத்திருப்பணி அரசு¸ அறக்கொடை அரசு
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் பாரியாரும்
பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை
(ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபைத் தலைவர்,
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி, கல்வி
மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்)
சிறப்பு விருந்தினர்கள்
பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா
காரையூர்ச்சங்க உறுப்பினர்கள்.
கௌரவம் பெறுவோர்
கலாபூசணம் தமிழ்மணி
நாகலிங்கம் தர்மராஜா( அகளங்கன்) அவர்கள்,
(தமிழ்அதர், 90 திருநாவற்குளம், வவுனியா)
பண்டிதை கலாபூசணம்;
யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள்
(தமிழ்ச் சோலை, இல 30-2 10 வது ஒழுங்கை, வவுனியா)
காரைநகரின் புகழ்பெற்ற மூத்த தவிற் கலைஞர்
கைலாய கம்பர் வீராசாமி அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
மங்கல விளக்கேற்றல்
தேவாரம்
மன்றக் கீதம் இசைத்தல்
நீத்தார் வணக்கம்
வரவேற்புரை – திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன்
(காரைஅபிவிருத்திச்சபை பொருளாளர்)
2016ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடும் வெளியீட்டுரையும்
திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள்
சான்றோர் கலைஞர்கள் கௌரவிப்பு
பிரதமவிருந்தினர் சொற்பொழிவுகள்
சுவிஸ் காரை.அபிவிருத்திச்சபையின் 2வது ஆண்டு
கட்டுரைப் போட்டிக்கான பரிசுவழங்கல்
நன்றியுரை
திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி
(அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)
நன்றியுரை
மாணவர் சார்பாக
செல்வன் ஜெபாலசிங்கம் நிசாந்தன்
(கொழும்பு இந்துக்கல்லூரி)
பின்வரும் அடிப்படையில் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்
1. மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பொற்கிழியும் சான்றிதழ்களும்.
2. நான்கிலிருந்து எட்டாம் இடங்களைப் பெற்றவர்களுக்குச் சிறப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்களும் நினைவுப்பரிசில்களும்.
3. பங்குபற்றிய ஏனைய அனைவருக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும் நினைவுப்பரிசில்களும்.
4. ‘அ’ பிரிவில் சுவிஸ் நாட்டில் பங்குபற்றிய இரண்டு மாணவிகளுக்கு சிறப்புப் பரிசில்களும், பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும்.
மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
ஆளுயர்வே ஊருயர்வு
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்.
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
மார்கழி 2015
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைஅபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா”