மரண அறிவித்தல்
திருமதி இராஜேஸ்வரி கந்தையா
(ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியர்)
தோற்றம்: 03-09-1938 மறைவு: 14-07-2022
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் ஜூலை 14, 2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் (கொடுவேலி விதானையார்) செல்லம்மா (முன்னாள் இலங்கையின் முதலாவது பெண் கிராம சங்கத் தலைவி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நாகேந்திரர் (கிராமசேவையாளர்) அவர்களின் அன்புக்கினிய மனைவியும்,
கிருபாராணி (அமெரிக்கா), ஜயந்தி (கனடா), யோகேஸ்வரி (கனடா), நாகேந்திரா (டென்மார்க்), கலைவாணி (கனடா), திருமகள் (உருத்திரா-கனடா), கஜேந்திரா (கனடா), மலைமகள் (ஜனா-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (கிராமசேவையாளர்), அமிர்தரட்ணராஜா (அதிபர்), இராமநாதர் (பொறியியலாளர்), செல்வரட்ணம் (எழுதுவினைஞர்) மற்றும் நாகேஸ்வரி (கிளி – முன்னாள் ஆசிரியர்), இராமச்சந்திரன் (முன்னாள் நெடுந்தீவு உப-அரச அதிபர்), இலட்சுமணராஜா (முன்னாள் புதைபொருள் ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நவயோகம் மற்றும் காலஞ்சென்ற முருகேசு அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜெயன் (தேன்) பிள்ளை, ஸ்ரீரஞ்சன், லோகேந்திரன் (K.V.செல்வன்), கஜபாலினி, இராஜ்மோகன், பஞ்சலிங்கம், மைதிலி, ரஜிகரன் ஆகியோரின் பிரியமுள்ள மாமியாரும்,
ரவிவர்மன் (வருண்), சரண்யா, ஸாகித்தியா, ஜனகன், கார்த்திகன், கபிலன், கஜந் (நாகேந்திரர்), கஜனா (தேந்திரா) ஹரேந்திரா, ஸ்ரீமன், ஆதினி, பிரணவி, வர்ணவி, வாரணன், கவின், கஜானன், தாமிரா, சாய்மிரா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சற்குணம் (ஆசிரியர்), காலஞ்சென்ற அமிர்தம், மற்றும் அன்னலட்சுமி, ஞானாம்பிகை, யோகம்மா (முன்னாள் ஆசிரியர்), காலஞ்சென்ற சுவாமிநாதன் (சமாதான நீதவான்), காலஞ்சென்ற நாகபூசணி, காலஞ்சென்ற கௌரி (ஆசிரியர்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
நாகம்மா, காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கண்மணி, பசுபதிப்பிள்ளை, பேரம்பலம், காமாட்சி, தனபாக்கியம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 8911, Woodbine Avenue. இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் ஜுலை 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 9 மணி வரையும், மறுநாள் ஜுலை 18 ஆம் திகதி திங்கள்கிழமை காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
பின்னர் 8.30 மணி முதல் 10.00 மணி வரை சைவசமயச் சடங்குகள் நடைபெற்று, 12492, Woodbine Avenue. இல் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் காலை 10.30 மணிக்குத் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கிருபா: +1 716 533 0387
ஜயந்தி: +1 416 850 3301
யோகி: +1 647 962 2381
நாகேந்திரா: +10 45 2892 9723
வாணி: +1 416 419 8800
உருத்திரா: +1 416 706 7884
கஜன்: +1 613 614 1960
ஜனா: +1 416 834 3568
Watch the Iruthi Anjali for Mrs. Rajeswary Kandiah on July 17, 2022 at 4:00pm EST and July 18, 2022 at 7:30am EST by Siya net express on livestream.com http://livestream.com/siyanetexpress/events/10553617
No Responses to “மரண அறிவித்தல், திருமதி இராஜேஸ்வரி கந்தையா (ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியர்)”