பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் (2012-2013)
அமர்ந்திருப்பவர்கள்
இடமிருந்து வலம்
1. திரு.எஸ்.கே.சதாசிவம் (போசகர்)
2. திரு.சி.திருப்புகழுர்சிங்கம் (கிராம சேவையாளர், செயலாளர்)
3. திருமதி. வாசுகி தவபாலன் (தலைவர், அதிபர்)
4. திரு.எஸ்.இராமகிருஸ்ணன் (ஆசிரியர், பொருளாளர்)
நிற்பவர்கள்
இடமிருந்து வலம்
1. திரு.செ.அருட்செல்வம் (ஆசிரியர், நிர்வாக சபை உறுப்பினர்)
2. திரு.எஸ்.நாகராசா (நிர்வாக சபை உறுப்பினர்)
3. திரு.க.நிமலதாசன் (தபால் அதிபர், உப தலைவர்)
4. திரு.வே.தவராசா (பிரதேச சபை அலுவலர், நிர்வாக சபை உறுப்பினர்)
5. திரு.வி.கம்சன் (தேசிய சேமிப்பு வங்கி ஊழியர், நிர்வாக சபை உறுப்பினர்)
6. திரு.சு.அகிலன் (யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவன், நிர்வாக சபை உறுப்பினர்)
இவர்களுடன்
1. திரு.ந.பாரதி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காரைநகர்)
2. திரு.லயன் எஸ்.சற்குணராசா (சீமாட்டி புடவைக்கடல் உரிமையாளர்)
3. திரு.ந.யோகநாதன் (யோகா ரான்ஸ்போட் உரிமையாளர்)
4. திரு.வே.சபாலிங்கம் ஆகியோரும் நிர்வாகசபை உறுப்பினர்களாக உள்ளனர்.
No Responses to “பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் (2012-2013)”