திரு மார்க்கண்டு கிருபானந்தன்
தோற்றம் : 30 செப்ரெம்பர் 1965 மறைவு : 18 ஏப்ரல் 2016
காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கிருபானந்தன் அவர்கள் 18-04-2016திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத அதிபர்), கமலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசேகரம்(வைத்திய அதிகாரி), தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, பிரணவன், நர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதானந்தன்(லண்டன்), வசந்தி(இலங்கை), அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருக்குமரன், மாதுரி, மயூரன், கமலானந், விமலானந், அருளினா, ஜெய்சக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவேந்திரா, அருளேஸ்வரன், அனுசியா, ஸ்ரீபரன், ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா, ஸ்ரீறமியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜிதா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
லக்ஷனா, லக்ஷனன், ராகவி, ஜானவி, மயூரிகா, பிரியந்திகா, சுவாதிக்கா, அபிஷேக், ஆகாஷ், திருமுருகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Saarbracker Hauptfriedhof, Dr.-Vogeler-StraBe 21,666117 Saabracker, Germany எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Saarbrücker Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
தகனம்
திகதி: புதன்கிழமை 27/04/2016, 09:30 மு.ப
முகவரி: Saarbrücker Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
தொடர்புகளுக்கு
தொலைபேசி: +4968168876223 (ஜேர்மனி)
தொலைபேசி: +49176844402044 (ஜேர்மனி)
No Responses to “மரண அறிவித்தல்,திரு மார்க்கண்டு கிருபானந்தன் (வலந்தலை,காரைநகர்) (Saarbrücken,ஜேர்மனி)”