பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது அளப்பரிய சேவையினால் இதுவரை காலமும் கல்லூரி வளர்ச்சிக்கு வழங்கிய நிதி உதவிகளுக்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் கல்லூரி சமூகம் சார்பாகத் தெரிவித்துள்ளார்.
பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே பதில் அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சங்கத்தின் புதிய நிர்வாகமும் அப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பதில் அதிபரின் முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
No Responses to “கனடாக் கிளை நிர்வாகத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் –”