புதுறோட்டு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து குருமன்காடு, வவுனியாவில் வசித்து வந்தவரும் பழைய மாணவர் சங்க உறுப்பினரான திருமதி சரோஜினிதேவி பரமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரனும் மற்றொரு உறுப்பினரான திரு.சுதாகரன் தர்மலிங்கம் அவர்களின் சிறிய தந்தையாரும் சங்கத்தின் முன்னாள் பொருளாளரான திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரனும் காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய திரு.நாகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 30-05-2023 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தல் பின்னே இணைக்கப்பட்டுள்ளது
https://ripbook.com/nagalingam-mahalingam-6475779c239b1/notice/obituary-6475787699a0e
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”