எமது சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் எமது சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவருமாகிய திரு.கனகரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத் தாயார் திருமதி.பரமேஸ்வரி கனகரட்ணம் அவர்கள் இன்று வியாழக்கிழமை (12.03.2015) அன்று சிட்னி, அவுஸ்ரேலியாவில் காலாமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
நிர்வாகம்
கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்-கனடா
No Responses to “ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்”