காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை அன்று சிட்னி, அவுஸ்ரேலியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும,; காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினத்தின் அன்பு மனைவியும், சிவபாதசுந்தரம்(கனடா), அருள்ஞானசுந்தரம்(அவுஸ்ரேலியா), அருந்ததிதேவி(அவுஸ்ரேலியா), செல்வமணி(அவுஸ்ரேலியா), ஈஸ்வரபாதம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயலட்சுமி, தனேஸ்வரி, ரஞ்சிற்குமார், சிறீகாந்தா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரணவன், காயத்திரி, அபிராமி, ராம்பிரகாஸ், கஜன் ஆகியேரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற திருமதி அமராவதி சிவராமன், நாகரட்ணம்(இலண்டன்), காலஞ்சென்ற அரசரத்தினம், திருமதி இராசலோகினி தம்பிஐயா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக 14.03.2015 சனிக்கிழமை Liberty Funerals, 101 South Street, Granville, NSW 2142 என்ற இடத்தில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 16.03.2015 திங்கட்கிழமை East Chapel, Rookwood சேமக்காலையில் மதியம் 12.15 முதல் 3.00 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொலைபேசி: அவுஸ்திரேலியா – 614 6962 9650
No Responses to “மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் மாப்பாணவூரி, காரைநகர் (சிட்னி, அவுஸ்திரேலியா)”