மரண அறிவித்தல்
திரு.சபாபதி சபாநடேசன்
(ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்)
தோற்றம்:17-08-1932 மறைவு:21-04-2017
காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுநிலை ஆசிரியர் திரு.சபாநடேசன் 21-04-2017வெள்ளிக்கிழமை அன்று ரொறன்ரோவில் சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி(ஓய்வுநிலை வட்டாரக் கல்விஅதிகாரி), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலக்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ரவிசங்கர், பிரசன்னா, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிறேமினி, றமணா, ஸ்ரவ் பிறெற் ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுரன், கீரன் நிஷா, இஷபெல் ஆகியோரின் பாசமிகு பேரனும்
சபாநாதன், சுசீலாதேவி, காலஞ்சென்ற சபாநேசன், சபாநாயகம், காலஞ்சென்ற Dr.சபாரட்ணம், ஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சரஸ்வதி, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, விமலாதேவி, Dr.மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற துரைச்சாமி, யசோ, காலஞ்சென்ற சிவமலர், அனுலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-04-2017 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00மணி முதல் பிற்பகல் 4.00மணி வரைக்கும் பின்னர் மாலை 6.00மணி முதல் இரவு 9.00மணி வரைக்கும் 3280 , Sheppard Avenue East, ON M1T 3K3 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்படும்.
அதே இடத்தில் 26-03-2017 புதன்கிழமை காலை 10.00மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று 12492, Woodbine Avenue,(Woodbine/Stouville) Gormley என்ற முகவரியில் அமைந்துள்ள Cremotorium இற்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: தனலக்சுமி சபாநடேசன்(மனைவி)
தொடர்பு இலக்கங்கள்:416-444-9759 அல்லது 416-444-8788
No Responses to “மரண அறிவித்தல்,திரு.சபாபதி சபாநடேசன் (ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்)”