பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான திருமதி சத்தியபாமா சிவசண்முகதாஸ் அவர்களின் அன்புச் சகோதரனும் சங்க நிர்வாக சபை உறுப்பினர் திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம், சங்கத்தின் தொடர்புமிக்க ஆயுட்கால உறுப்பினரான திரு.கனகரத்தினம் ஈஸ்வரபாதம் (Australia) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய ஓய்வுநிலை Hatton National Bank முகாமையாளர் திரு.தம்பிஐயா சக்திவேல் 02-08-2023 அன்று நீர்கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா
மனைவி மஞ்சுளா : 94 77 360 1745
சத்தியபாமா: 001 (647) 201-8278
ஞானவேல் : 94 77 365 2648
ஞானமலர்: 94 71 442 8679
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”