மரண அறிவித்தல்
திருமதி சிவயோகலட்சுமி மார்க்கண்டு
அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது மார்க்கம், கனடாவில் வசித்து வந்தவரான திருமதி சிவயோகலட்சுமி (செல்லம்மா) மார்க்கண்டு அவர்கள் 04-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு (ஓய்வுநிலை புகையிரதநிலைய அதிபர் – காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன், மனோகரி, மனோராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமா (தேவகி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலன் – துஸ்யந்தி, கஜானன், அகிலா, அனுரன், கீர்த்தன் – அஸ்வி, அருண் – வித்தா, அனோஜ் – கீஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைலா, ஏகன், சேயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்புச் சகோதரியும்,
சிவமணி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தையா, முருகேசு, மகேஸ்வரி, நாகேஸ்வரி, ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023 – பிற்பகல் 1.00 மணி – பிற்பகல் 3.30 மணி.
கிரியை:
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023 – பிற்பகல் 3.30 மணி – 5.30 மணி
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
மகேந்திரன் – மகன் – 416 688 5464
மனோகரி – மகள் – 905 479 9852
ராஜகுலன் – மருமகன் – 647 339 7246
தகவல்: குடும்பத்தினர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Responses to “மரண அறிவித்தல், திருமதி சிவயோகலட்சுமி மார்க்கண்டு”