திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்)
கொம்பாவோடை- களபூமி, ஒலுமடு – நெடுங்கேணி
தோற்றம்: 24-06-1952 மறைவு: 13-10-2017
கொம்பாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (13-10-2017) அன்று களபூமியில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவலட்சுமியின் அன்புக் கணவரும், சிறிரங்கநாதன் (லண்டன்), பகீரதன்(கண்டி), யசோபிகா (பசறை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மாலினி (லண்டன்), மயூரன் (பசறை), ஆகியோரின் அன்பு மாமாவும் கன்சிகாவின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் (சுந்தரம் ஸ்ரோஸ், நெடுங்கேணி), மற்றும் தனபாலன்(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற தில்லைநாதன்(ஜேர்மனி), மற்றும் சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கனகாம்பிகை, பானுமதி, நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தவமணி, சிவபாக்கியம், சிவபாலன், சிவஞானம் மற்றும் சிவராசா, சிவயோகவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை(16.10.2017) அன்று காலை 8:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவலட்சுமி (மனைவி) 011-94-21-2211789
சிறிரங்கநாதன் (மகன், லண்டன்) 011-44-747-577-1745
பகீரதன் (மகன், இலங்கை) 01194-768-979739
மயூரன் (மருமகன், இலங்கை) 01194-772-247813
தனபாலன்(தம்பி, அவுஸ்ரேலியா) 011-612-9863-8800
நாகேஸ்வரி (மைத்துனி, ஜேர்மனி) 011-49-214-25047
சோதிநாதன்(தம்பி, கனடா) 905-790-9323, 647-838-9323
No Responses to “மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) (கொம்பாவோடை, களபூமி, ஒலுமடு, நெடுங்கேணி)”