அன்னாரின் இழப்பு எமது சங்கத்திற்கு மட்டுமல்ல எமது சமூகத்திற்கும் பேரிழப்பு!
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் மாணவர் சங்க கனடா கிளையின் உருவாக்கத்திற்கு உறுதுணையாகவிருந்து பணியாற்றியதுடன் மட்டுமல்லாது உருவாகிய சங்கத்தின் முதலாவது நிர்வாகத்திலும் உறுப்பினராக அங்கம்பெற்று சங்க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்ற திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய மனோரஞ்சனாவின் பிரிவு குறித்து எமது இதய அஞ்சலியினை கண்ணீர்ப் பூக்களாக சமர்ப்பிக்கின்றோம்.
No Responses to “எமது சங்க உறுப்பினர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி”