குடும்பத்திலும் சமூகத்திலும் நேற்று வரை சிறந்த ஒத்துழைப்பை வழங்கியவர் இன்று இல்லை என்பது எம் எல்லோரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!
திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் திடீர் இழப்புச் செய்தி அறிந்து எமது கல்லூரிச் சமூகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிக் கொண்டிருக்கும் எமது பாடசாலையின் கனடா பழைய மாணவர் சங்கக் கிளை தன்னிகரற்ற சிறந்ததொரு தலைவரை இழந்து ஒரு மாதகாலம் கூட நிறைவுறாத நிலையில் மீண்டும் ஓர் பேரிழப்பு எமது கல்லூரிச் சமூகத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
No Responses to “அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் திடீர் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் அநுதாபச் செய்தி”