கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா
3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்
இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2
காலமும் நேரமும்: 2015 ஏப்பிரல் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: சங்கத்தின் தலைவர் திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பாடசாலைப் பண் இசைத்தல்
3. தலைவர் முன்னுரை
4. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
5. செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6. வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் (ஜனவரி2014 – டிசம்பர்2014) – பொருளாளர்
7. புதிய நிர்வாகசபை தெரிவு: தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர்
8. மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். நிர்வாக சபை தெரிவு முறை தொடர்பான விபரத்தினை karaihinducanada.com இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடமுடியும்.
9. புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
10. அங்கத்தவர் பிரேரணைகள்:
அ. யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ. வேறு பிரேரணைகள்
15-04-2015ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்;ப்பிக்கப்படும்
11. சங்கத்தின் நிதிவளத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.
12. வேறு விடயங்கள்
13. அங்கத்தவர்கள் கருத்துரைகள்
14. நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.
தபால் முகவரி: 3875,Sheppard Avenue Apt # 411 Scarborough ON. M1T 3L6
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இல. 647-766-2522
அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
மு. வேலாயுதபிள்ளை கனக. சிவகுமாரன் ந. பிரகலாதீஸ்வரன்
தலைவர் செயலாளர் பொருளாளர்
No Responses to “பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்”